செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2025-09-21 15:48 GMT
செஞ்சி கோட்டை மலை அடிவாரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நவீன குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் தற்போது செயல்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்