தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் அருகே சேர்ந்தமங்கலம் கஸ்பா கிறிஸ்தவ ஆலயம் அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிக்காததால் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை முறையாக பராமரித்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.