குடிநீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2025-09-07 18:11 GMT

ஈரோடு கே.கே.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். கே.கே.நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்