வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வேண்டும்

Update: 2025-08-17 13:06 GMT

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி அருந்ததியர் காலனியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்