சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2025-08-10 17:17 GMT

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் ஒன்றம்பட்டி மந்தை அம்மன் கோவில் சாலை பகுதியில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. மேலும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்படட அதிகாரிகள் இப்பகுதியில் உடைந்துள்ள குடிநீர் குழயை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்