அந்தியூர் அருகே மாத்தூர் கிராமத்தில் உள்ள மரவபாளையம் மண் சாலையில் மழை தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மரவபாளையம் சாலையை தார்சாலையாக அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?