குடிநீர் வசதி வேண்டும்

Update: 2025-07-27 16:06 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்