குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

Update: 2025-07-13 15:34 GMT

சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிறது. இருப்பினும் அங்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. எனவே முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்