ஈரோடு ஆர்.என்.புதூர் குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஆற்று தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. குறைவாகவே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் சிரமப்படுகிறார்கள். இந்த நிலையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.