ஆண்டிபட்டி-வைகை தொழில்பேட்டை அருகில் திட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. பொதுமக்கள் அளித்த புகாரில் பழுது நீக்கும் பணி நடைபெற்றது சில நாட்களே ஆன நிலையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகின்றது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.