ஆண்டிப்பட்டி தாலுகா மலையாண்டிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும்.