இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2025-06-22 15:42 GMT
விழுப்புரம் அடுத்த வானூர் அருகே கொஞ்சிமங்கலம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்