இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2025-05-11 17:40 GMT
ராமாபுரம் ஊராட்சி குறிஞ்சி நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அருகில் விளையாட்டு மைதானம் உள்ளதால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய மேல்நிலைகுடிநீர்த்தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்