திருகு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2025-05-04 17:09 GMT

குஜிலியம்பாறை தாலுகா முத்தம்பட்டியில் உள்ள குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட திருகு குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் செல்கிறது. எனவே இந்த சேதமடைந்த திருகு குழாயை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்