நோய் பரவும் அபாயம்

Update: 2025-04-27 18:02 GMT

எரியோடு அருகே உள்ள மாரம்பாடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வினியோகம் செய்யப்படும் குடிநீரில், கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீரை சுத்திகரிப்பு செய்து வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்