தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நெடுவயல் ஊராட்சி உத்தமி அம்மன் கோவில் பின்புறம் உள்ள குடிநீர் குழாய் வால்வில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையில் தேங்குகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.