மினி குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-04-20 18:49 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகம்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மினி குடிநீர்தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த மினிகுடிநீர் தொட்டி வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்