குடிநீர் வினியோகிக்க வேண்டும்

Update: 2025-03-30 18:19 GMT

கவுந்தப்பாடி புதூரில் உள்ள ஸ்ரீநகரில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்துக்காக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகிறார்கள். எனவே குழாய் அமைத்து மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்