குடிநீரின்றி அவதி

Update: 2025-01-12 15:16 GMT

 கோபி அருகே மேவானி ஊராட்சியில் உள்ள கிணற்றில் இருந்து குழாய்கள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு் வந்தது. தற்போது அந்த குழாய் பழுதடைந்துள்ளதால் பல மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குழாய் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்