ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?