சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2025-01-05 16:50 GMT
வேடசந்தூர் பேரூராட்சி 15-வது வார்டு மாரம்பாடி சாலையில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இது இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே இதனை அடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்