வீணாகும் குடிநீா்

Update: 2024-12-29 17:28 GMT

  கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கடந்த பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு் வருகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்