வீணாகும் குடிநீர்

Update: 2024-11-24 16:56 GMT

தேனியை அடுத்த சருத்துப்பட்டி அருகே ஜல்லிப்பட்டியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தண்ணீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பபை விரைவாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்