ரோட்டில் ஓடும் தண்ணீர்

Update: 2024-10-13 14:58 GMT

அரியப்பம்பாளையம் ஜல்லியூர் மாரியம்மன் கோவில் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் செல்ல வழியின்றி ரோட்டில் ஆறுபோல் ஓடி வடிகாலில் கலக்கிறது. இதனால் தார்சாலை குண்டும்-குழியுமாக மாற வாய்ப்புள்ளது. உடனே வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்