வீணாகும் குடிநீர்

Update: 2024-08-04 12:29 GMT

சூலூர் அருகே நீலாம்பூர் ஆட்டோ ஸ்டேண்ட் அருகே கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வீணாகி சாலைகளில் ஓடுகிறது. இதன் காரணமாக அங்கு சேறும், சகதியுமாக மாறி வருகிறது. மேலும் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். அத்துடன் குடிநீரும் வீணாகி வருகிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்