குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-07-07 17:56 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் கானாங்காடு கிராமம் மாதா கோவில் மற்றும் விநாயகர் கோவில் தெருக்களில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீ்ர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்