குடிநீர் கிடைக்காமல் அவதி

Update: 2024-04-14 16:38 GMT

தேனி பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்