கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் துப்புக்குட்டிபேட்டை என்ற இடத்தில் சாலையின் நடுவில் பழுதடைந்த குழாய் மூலம் குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.