வீணாகும் குடிநீர்

Update: 2024-01-07 17:26 GMT

பெரியகுளம் தாலுகா, கைலாசப்பட்டி 12-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள குடிநீர்தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் தொட்டியில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்