தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் நான்கு ரோடு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த தண்ணீர் சாலையில் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.