சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-11-05 16:43 GMT

பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி பாத்திமா நகரில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்