தேனி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ரெத்தினம் நகர் 8-வது தெருவில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறி தெருவில் வீணாக செல்கிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.