குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-10-08 15:56 GMT

தேனி ரெயில் நிலையம் அருகே குட்செட் சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்