எட்டயபுரம் 10-வது வார்டு நடுவப்பட்டியில் சாலையோரம் உள்ள அடிபம்பு மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அடிபம்பை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.