ஏரிக்கரை உடைப்பு

Update: 2022-08-22 11:05 GMT

திருப்பத்தூர் மாவட்டம் 30-வது வார்டு சிவசக்தி நகர் மலக்காச்சேரி ஏரிக்கு பல ஆண்டுகளுக்கு பின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சில மர்மநபர்கள் யாரோ ஏரிக்கரையை உடைத்துள்ளனர். இதை, மாவட்ட நிர்வாகமோ அல்லது பொதுப்பணித்துறையோ சீர் செய்ய வேண்டும்.

பொதுமக்கள், சிவசக்திநகர்

மேலும் செய்திகள்