சிறுமின்விசை தொட்டி பழுது

Update: 2022-09-25 09:47 GMT

செங்கம் தாலுகா நாகப்பாடி கிராமத்தில் சிறுமின்விசை தொட்டி ஒன்று உள்ளது. அந்தத் தண்ணீர் தொட்டி 6 மாதமாக பழுதடைந்துள்ளது. அந்தப் பகுதி மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். சிறுமின்விசை தொட்டியை பழுது நீக்கி தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், நாகப்பாடி. 

மேலும் செய்திகள்