வேலூர் ஓல்டு பைபாஸ் சாலையில் நேஷனல் சர்க்கிள் மற்றும் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டே இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், வேலூர்.