தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமம் சிறப்பாறை ஓடையில் நாணல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. கனமழை பெய்தால் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புக்குள் புகுந்து விடும் வாய்ப்பு உள்ளது. இந்த ஓடையை தூர்வாரி புதர்களை அகற்ற வேண்டும்.