குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

Update: 2022-07-26 17:01 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா ஜக்கம்பட்டி எஸ்.வி.எஸ்.நகரில் சாக்கடை கால்வாய் அருகே குடிநீர் குழாய் இருக்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து விடும் அபாயம் உள்ளது. அதன்மூலம் நோய்கள் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்