சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

Update: 2022-08-21 16:28 GMT

பெரியகுளம் எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழத்தொடங்கியுள்ளன. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்