ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.ராஜகோபலன்பட்டியில் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதலாக குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.