குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டு தண்ணீர் பந்தல் காலனியில் உள்ள ஒரு வங்கி அருகில் மெயின் ரோட்டில் நல்ல தண்ணீர் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக வீணாகி
சாக்கடை கால்வாயில் கலந்து செல்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாலரெங்கராஜ்.15.வேலம்பாளையம்.
9363265771