குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2026-10-04 18:45 GMT


திருப்பூர் செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள நிலையில், இதுபோன்ற குழாய் உடைப்பால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழாய் உடைப்பால் சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே அதிகாரிகள் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- தினேஷ்குமார், திருப்பூர். 

மேலும் செய்திகள்