மின் மோட்டார் சரி செய்யப்படுமா?

Update: 2026-10-04 18:12 GMT

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக முன்பு மின்மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்பாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்து தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர். 

மேலும் செய்திகள்