பெரம்பலூர் பெருமாள் கோவில் தெரு பகுதியில் 2 வாரங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் குழாய்களில் வரும் குடிநீர் கலங்களாக வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது ெதாடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.