பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 6 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.