வீணாகும் குடிநீர்

Update: 2022-08-09 11:58 GMT
கோத்தகிரி காந்திமைதானம் அருகே கிளை நூலகம் முன் புறம் குடிநீர் விநியோகம் செய்ய போடப்பட்ட குழாய்கள் பழுதடைந்து தினம்தோறும் ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே குடிநீர் வீணாகாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகமது இப்ராகிம் அனிப், கோத்தகிரி

மேலும் செய்திகள்