வீணாகும் குடிநீர்

Update: 2022-08-07 16:21 GMT

விருதுநகர் டி.டி.கே. ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அன்றாட தேவைகளுக்கு கூட மக்கள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்