காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-08-23 16:59 GMT

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்