மொடக்குறிச்சி வட்டம் குளூர் ஊராட்சிக்குட்பட்ட குளூர் காலனி பகுதிகளில் காலை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொது கிணற்றில் இருந்த மின்மோட்டாரை மீண்டும் பொருத்தி தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வருவார்களா?